காணொளி: "தவெக ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" - அன்புமணி
காணொளி: "தவெக ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" - அன்புமணி
தவெக ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வாக்களிக்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.விஜய்க்கு வாக்களித்தால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு