காணொளி: 'மது குடிப்பவர்கள் வாக்கு எனக்கு வேண்டாம்' - சீமான் பேச்சு

காணொளிக் குறிப்பு, "மது குடிப்பவர்கள் ஓட்டு வாக்கு வேண்டாம்" - சீமான் பேச்சு
காணொளி: 'மது குடிப்பவர்கள் வாக்கு எனக்கு வேண்டாம்' - சீமான் பேச்சு

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வாக்கு சேகரிப்பின்போது பேசிய அவர் மது குடிப்பவர்கள் வாக்கு தனக்கு வேண்டாம் எனப் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு