காணொளி: போரை முடிவுக்கு கொண்டுவர இரான் விதித்த 5 நிபந்தனைகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: போரை முடிவுக்கு கொண்டுவர இரான் விதித்த 5 நிபந்தனைகள்
காணொளி: போரை முடிவுக்கு கொண்டுவர இரான் விதித்த 5 நிபந்தனைகள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் போர் நிறுத்தம் குறித்து இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இரான் தரப்பு அதனை மறுத்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையை ஒப்புக்கொள்ள இரான் பயப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர 5 நிபந்தனைகளை இரான் விதித்துள்ளது. அவை என்ன? இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு