காணொளி: மார்ச் 28 இரவில் பல லட்சம் பேர் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: மார்ச் 28 இரவில் பல லட்சம் பேர் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது ஏன்?

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மார்ச் 28ஆம் தேதியன்று இரவு 8:30 மணியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கு தங்கள் வீடுகளின் மின் விளக்குகளை அணைக்கவுள்ளனர்.

மின்சாரம் வீணாவதை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இயற்கைக்கான உலக நிதியம் இதை முன்னெடுத்தது. 2007இல் இது தொடங்கப்பட்டபோது 22 லட்சம் மக்களும் 2000 வணிக நிறுவனங்களும் மின் விளக்குகளை அணைத்து இதில் பங்கேற்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு