காணொளி: எதிரி நாடான இரானுக்குள் தனது வீரரை அமெரிக்கா எப்படி தேடும் தெரியுமா?
காணொளி: எதிரி நாடான இரானுக்குள் தனது வீரரை அமெரிக்கா எப்படி தேடும் தெரியுமா?
வெள்ளிக்கிழமை தெற்கு ஈரானில் அமெரிக்காவின் எஃப் - 15 (F-15) ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அந்த விமானத்தில் இருந்த ஒருவரை தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் இரான் ஈடுபட்டுள்ளது. இரானுக்குள் அமெரிக்கா தேடும் பணியில் ஈடுபடுவது எப்படி? இதில் ஈடுபடும் பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் (pararescue jumpers) என்ன செய்வார்கள்? இந்தக் காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



