காணொளி: பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காணொளிக் குறிப்பு, பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
காணொளி: பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

சனிக்கிழமை அதிகாலையில் பெய்ரூட்டில் வெடிப்பு சத்தங்கள் கேட்டன. லெபனான் தலைநகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு