You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் தாக்குதலில் துபை ஆடம்பர விடுதி சேதம்
காணொளி: இரான் தாக்குதலில் துபை ஆடம்பர விடுதி சேதம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இரான், அந்த பிராந்தியம் முழுவதும் தாக்குதல் நடத்தியது. இதற்கு, துபையில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் இலக்கானது.
பிபிசி உண்மைத்தன்மையை உறுதி செய்த வீடியோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நகரமான துபையில் உள்ள ஒரு (Fairmont The Palm) ஹோட்டலில் பெரிய அளவில் தீப்பற்றி எரிவதை காட்டுகிறது. அடர்ந்த கரும்புகை வான் நோக்கி எழுந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு