You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வேட்புமனு தாக்கல் செய்த தலைவர்கள்
காணொளி: வேட்புமனு தாக்கல் செய்த தலைவர்கள்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.