காணொளி: யுக்ரேனிய மூதாட்டியின் முதல் விமான பயணம்

காணொளி: யுக்ரேனிய மூதாட்டியின் முதல் விமான பயணம்

யுக்ரேனிய பெண்மணி பிலிபென்கோ 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தனது வாழ்வில் முதல் முறையாக விமானத்தில் பயணித்தார்.

இறப்பிற்கு தயாராகிறேன் என்று தன் பாட்டி பேசுவதைக் கேட்டு, அவருக்கு எகிப்துக்கு ஒரு மறக்க முடியாத விடுமுறை பயணத்தை அவரது பேத்தி ஓல்ஹா ஏற்பாடு செய்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு