காணொளி: வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோ

காணொளிக் குறிப்பு, வாக்காளர்களை வரவேற்ற ரோபோ
காணொளி: வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோ

தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச் சாவடிகளில் ரோபோ வாக்காளர்களை வரவேற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு