You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி - 'ஒரு முறையாவது செய்தியாளர் சந்திப்புக்கு வருவாரா விஜய்?' - எடப்பாடி பழனிசாமி கேள்வி
காணொளி - 'ஒரு முறையாவது செய்தியாளர் சந்திப்புக்கு வருவாரா விஜய்?' - எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக-வின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாக கூறிய அவர், தவெக தலைவர் விஜய் ஒரு முறையாவது செய்தியாளர் சந்திப்புக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு