காணொளி: 'உச்சத்தை விட்டு வந்த ஹிரோ 2 தொகுதிகளில் நிற்பது ஏன்?' - சீமான்

காணொளி: 'உச்சத்தை விட்டு வந்த ஹிரோ 2 தொகுதிகளில் நிற்பது ஏன்?' - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரண்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பேசினார்.

சீமான் பேசியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு