காணொளி: 'வரும் நாட்கள் முக்கியமானவை' - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

காணொளி: 'வரும் நாட்கள் முக்கியமானவை' - அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரில் வரவிருக்கும் நாட்கள் மிகவும் தீர்மானிக்கக் கூடியவை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் ஒரு சுமுகமான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு