காணொளி: திருச்சியில் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடந்தது என்ன?
காணொளி: திருச்சியில் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலுடன் பிரசாரமும் செய்தார் விஜய்.
களத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு