You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எடப்பாடி பழனிசாமி பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன?
காணொளி: எடப்பாடி பழனிசாமி பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன?
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதைத்தான் நானும் கூறுகிறேன். எதிரும்புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்திருக்கின்றனர். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து டிடிவி தினகரன் மாறுபட மாட்டார். அதற்கான முயற்சிகளை தினகரனும் மேற்கொள்ள வேண்டும். எல்லோரும் இணைந்தால் அதிமுக மாபெரும் வெற்றிப்பெறும்” என தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு