காணொளி: பெய்ரூட்டில் கட்டடத்தை இஸ்ரேல் ஏவுகணை தாக்கிய காட்சி

காணொளி: பெய்ரூட்டில் கட்டடத்தை இஸ்ரேல் ஏவுகணை தாக்கிய காட்சி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு