காணொளி: திமுகவின் ரூ.8,000 கூப்பன் வாக்குறுதியை விமர்சித்த சீமான்

காணொளி: திமுகவின் ரூ.8,000 கூப்பன் வாக்குறுதியை விமர்சித்த சீமான்

2026 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் திமுகவின் ரூ.8,000 கூப்பன் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்திருந்தார். சீமான் பேசியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு