You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?
இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?
டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டிக்கு பிறகு சென்னை சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகில் உள்ள ரசிகர்கள் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு