You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நீலகிரியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடிய சிறுத்தை
காணொளி: நீலகிரியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடிய சிறுத்தை
நீலகிரி மாவட்டம் அகூடலூர் அருகே கோழிப்பாலம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட பூனையை வேட்டையாடிச் சென்றது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு