காணொளி: 'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - என்ன நடந்தது?
காணொளி: 'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - என்ன நடந்தது?
அமெரிக்காவின் F-15 ரக போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அமெரிக்க அதிகாரி ஒருவர் தங்களிடம் உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தெற்கு இரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தை தேடும் பணி நடந்த நிலையில் விமானத்தில் இருந்த ஒருவர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டதாக CBS நியூஸ் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



