காணொளி: ஆந்திரா - ஒடிஷா எல்லையில் நள்ளிரவில் நிலநடுக்கம்

காணொளி: ஆந்திரா - ஒடிஷா எல்லையில் நள்ளிரவில் நிலநடுக்கம்

ஆந்திரப் பிரதேசம் - ஒடிஷா எல்லைப் பகுதிகளில், சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சில விநாடிகள் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

இரவு நேரம் என்பதால், தூக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கத்தை உணரவில்லை. 4.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில வீடுகளில் சிறிய பிளவுகள் ஏற்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு