பிரதமர் மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு பொம்மன் பெள்ளி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, பிரதமர் மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு பெள்ளி, பொம்மன் கூறியது என்ன?
பிரதமர் மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு பொம்மன் பெள்ளி கூறியது என்ன?

முதுமலை சென்ற பிரதமர் நரேந்திர மோதி ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படத்தின் கருப்பொருளாக இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார். அப்போது ஆதிவாசி மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பெள்ளி.



பிரதமருடனான சந்திப்பின்போது என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளியில் பெள்ளியும் பொம்மனும் விவரிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: