காணொளி: இரான் போருக்கு எதிராக இஸ்ரேலியர்கள் நடத்திய போராட்டம்

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் போருக்கு எதிராக இஸ்ரேலியர்கள் நடத்திய போராட்டம்
காணொளி: இரான் போருக்கு எதிராக இஸ்ரேலியர்கள் நடத்திய போராட்டம்

இரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா போருக்கு எதிராக சனிக்கிழமை டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை விமர்சிக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்களை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கலைக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இரானுடன் மோதல் நீடிப்பதால், பொதுவெளியில் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் கூட கூடாது என்று இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு விதிகள் கூறுகின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு