You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமை வியாரவல்லா
காணொளி: இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமை வியாரவல்லா
ஹோமை வியாரவல்லா. இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான இவர் 1913ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
மும்பையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், கல்லூரியில் படிக்கும்போதே, மானேஷா வியாரவல்லா என்ற சுயாதீன புகைப்படக்காரரைச் சந்தித்துள்ளார். அவர் தான் இவருக்கு புகைப்படக் கலையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னாளில் அவரையே ஹோமை வியாரவல்லா திருமணமும் செய்துகொண்டார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு