You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பேட்மேன் வேடத்தில் நகரசபையில் பேசிய நபர்
காணொளி: பேட்மேன் வேடத்தில் நகரசபையில் பேசிய நபர்
அமெரிக்காவின் சான்டா க்ளாரா நகர சபை கூட்டத்தில், பேட் மேன் வேடம் அணிந்த ஒருவர் பேசினார். நடைபெறவுள்ள NFL 'சூப்பர் பவுல்' போட்டியின் போது குடிவரவு (ஐசிஇ) அதிகாரிகள் இருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பேட் மேன் வேடம் அணிந்த அந்த நபர், நகர சபையை "கோழைகளின் சபை" என்று விமர்சித்தார். ஐசிஇ நடவடிக்கைகளுக்கு நகரத்தின் எந்த வளமும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நகர சபை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு