காணொளி: ‘தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள மோதி விரும்புகிறார்’ - ராகுல் காந்தி
காணொளி: ‘தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள மோதி விரும்புகிறார்’ - ராகுல் காந்தி
திருவள்ளூரில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது பிரதமர் மோதி குறித்துப் பேசிய அவர், “மோதி, தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள விரும்புகிறார்” என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு