You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "இந்த ஆட்சியில் பெயர் மட்டும் பிரமாதமாக வைக்கின்றனர்" - முன்னாள் அமைச்சர் வளர்மதி
காணொளி: "இந்த ஆட்சியில் பெயர் மட்டும் பிரமாதமாக வைக்கின்றனர்" - முன்னாள் அமைச்சர் வளர்மதி
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிபிசி தமிழ் நடத்திய 'மகளிர் குரல்' நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்றார். அதில், விஜயின் அரசியல், திமுக ஆட்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு