காணொளி: "நிறைவடையும் நிலையில் இரானுடனான போர்" - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "நிறைவடையும் நிலையில் இரானுடனான போர்" - டிரம்ப்
காணொளி: "நிறைவடையும் நிலையில் இரானுடனான போர்" - டிரம்ப்

இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் இலக்குகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். " என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு