காணொளி: 'அதுதான் அவர்களுக்குரிய இடம்' - இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'அதுதான் அவர்களுக்குரிய இடம்' - இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

''நாம் அடைந்த முன்னேற்றத்தின் காரணமாக, இன்று இரவு என்னால் சொல்ல முடிகிறது, அமெரிக்காவின் அனைத்து ராணுவ இலக்குகளையும் விரைவில் முடிப்பதற்கான சரியான பாதையில் நாங்கள் இருக்கிறோம்'' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

''அடுத்த 2 - 3 வாரங்களில் நாங்கள் அவர்களை (இரானை) மிகவும் கடுமையாக தாக்க உள்ளோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே தள்ளிவிடுவோம்; அதுதான் அவர்களுக்குரிய இடமும் கூட'' எனவும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு