You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘என் வசனத்தை விஜய் பேசுகிறார்’- சீமான் விமர்சனம்
காணொளி: ‘என் வசனத்தை விஜய் பேசுகிறார்’- சீமான் விமர்சனம்
“‘அதிமுகவை எம்ஜிஆர் துவங்கினார் இப்போது இபிஎஸ் வசம் உள்ளது, அண்ணாதுரை துவங்கிய திமுக ஸ்டாலினிடம் உள்ளது. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்த என்னைப் போன்று தனித்து கட்சி ஆரம்பித்து ஒரு சதவிதம் ஓட்டு வாங்குவதற்கு திராணி இருக்கிறதா?' என்று சேலம் மாநாட்டில் விஜய் பேசியது என்னுடைய வசனம். அதை அவர் எடுத்து பேசுகிறார்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (பிப்ரவரி 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “களத்திற்கே வராமல் இப்படி விஜய் பேசக்கூடாது.” என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு