You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் போரை ரஷ்யாவுக்கு ஆதரவாக மாற்றுகிறாரா புதின்?
காணொளி: இரான் போரை ரஷ்யாவுக்கு ஆதரவாக மாற்றுகிறாரா புதின்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானுடன் நடத்தி வரும் போர் தீவிரமடைந்து வருகிறது. முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பது கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்திருக்கிறது.
இந்த இரான் விவகாரத்தில் ரஷ்யா ராஜ்ஜீய மற்றும் பொருளாதார ஆதாயங்களை தேடுவதாக பிபிசியின் ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கூறுகிறார். புதின் மற்றும் ரஷ்யாவின் கணக்குகள் என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு