You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கார் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்கியும் உயிர் தப்பிய மேயர் - பிலிப்பின்சில் என்ன நடந்தது?
காணொளி: கார் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்கியும் உயிர் தப்பிய மேயர் - பிலிப்பின்சில் என்ன நடந்தது?
பிலிப்பின்ஸில் ராக்கெட் லாஞ்சர் மூலம் மேயரின் கார் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் மேயர் அக்மத் மித்ரா அம்படுவான் உயிர் தப்பினார்.
கடந்த சில ஆண்டுகளில் அவர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது. தாக்குதல் நடத்தியவர்களில் குறைந்தது மூவர் பின்னர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு