You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: '2000 கடிதம் எழுதி இருப்பார்' - சிறைக்குள் மலர்ந்த ஒரு நெகிழ்ச்சி காதல் கதை
காணொளி: '2000 கடிதம் எழுதி இருப்பார்' - சிறைக்குள் மலர்ந்த ஒரு நெகிழ்ச்சி காதல் கதை
ஒரு காதல் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அன்புராஜுக்கோ அது வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளி. வீரப்பன் குழுவில் சேர்ந்து அதன் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளானவர் அன்புராஜ். சிறையில் நாடக கலை அவரது வாழ்க்கையை மாற்ற, அதனூடாக கிடைத்த காதல் 'தனது எதிர்காலத்தையே மாற்றியதாக' அன்புராஜ் கூறுகிறார். அது எப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு