You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது எப்படி?
காணொளி: சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது எப்படி?
இந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு சிறப்பான முடிவு கிடைத்திருக்கிறது. ஒரு நாக் அவுட் போட்டி போலக் கருதப்பட்ட இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை சென்று அட்டகாசமாக வென்றிருக்கிறது இந்திய அணி.
சஞ்சு சாம்சனின் மறக்க முடியாத இன்னிங்ஸ் இந்தியாவுக்கு அரையிறுதி இடத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. ஓப்பனராக இறங்கி, கடைசி ஓவர் வரை களத்தில் நின்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துவிட்டார் சாம்சன். இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.
இந்த போட்டி குறித்து விளக்குகிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் யோ மஹேஷ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு