வளைவில் திரும்பும் போது சாய்ந்த லாரி கவிழாமல் தப்பித்த காட்சி

வளைவில் திரும்பும் போது சாய்ந்த லாரி கவிழாமல் தப்பித்த காட்சி

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் டிரக் ஒன்று வளைவில் திரும்பும்போது சாய்ந்து விபத்துக்குள்ளானது. டிரக்கின் பிரேக் செயலிழப்பு காரணமாக அம்பாஜி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு