காணொளி: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு; டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை அறிவித்த டிரம்ப்
காணொளி: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு; டிரம்ப் கூறியது என்ன?

இஸ்ரேல், லெபனான் மேலும் மூன்று வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். லெபனானின் நிலைமையை சீர் செய்ய அந்நாட்டுடன் இணைந்து செயல்பட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு