காணொளி: இரானில் முக்கிய தளங்கள் கொண்ட நகரத்தில் பெரும் வெடிப்பு

காணொளிக் குறிப்பு, இரானில் முக்கிய தளங்கள் கொண்ட நகரத்தில் பெரும் வெடிப்பு
காணொளி: இரானில் முக்கிய தளங்கள் கொண்ட நகரத்தில் பெரும் வெடிப்பு

மத்திய இரானில் முக்கிய வான்படை தளம் மற்றும் அணுசக்தி தளம் உள்ள இஸ்பஹான் நகரத்தில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்ட காட்சி இது.

நேரில் பார்த்தவர்கள் எடுத்த காணொளிகளில், இஸ்பஹானில் நிகழ்ந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு