காணொளி: இரான் போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்பின் பதிலும் இரானின் எதிர்வினையும்
காணொளி: இரான் போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்பின் பதிலும் இரானின் எதிர்வினையும்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் 5 வது வாரமாக தொடரும் நிலையில், தற்போது அடுத்த 2 வாரங்கள் அல்லது 3 வாரங்களில் இரானில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதேபோல், ''போர் மீண்டும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை எதிரிகள் அளித்ததால், அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான மனவலிமை தங்களுக்கும் உள்ளதாக'' இரான் அதிபர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தின் சமீபத்திய முன்னேற்றம் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு