காணொளி: ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் வாக்களித்த காட்சி
காணொளி: ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் வாக்களித்த காட்சி
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்களித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு