காணொளி: 'நண்பன்' இரானுக்கு எதிராக திரும்புமா பாகிஸ்தான்?
காணொளி: 'நண்பன்' இரானுக்கு எதிராக திரும்புமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் இடையே சந்திப்பு நடைபெற்றது.
இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரான் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அதனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான், சௌதி அரேபியாவின் பக்கம் நின்று, தனது கூட்டாளியான இரானுக்கு எதிராக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு