காணொளி: நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் கலர் படம்

காணொளி: நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் கலர் படம்

நிலவை சுற்றி வந்த முதல் மனிதர்களான அப்பல்லோ 8 குழுவினரால் பூமியின் இந்த படம் எடுக்கப்பட்டது.

அப்பல்லோ 8 குழுவில் பயணித்த கமாண்டர் கர்னல் ஃப்ராங்க் போர்மன் அந்த தருணத்தை விவரித்து கூறியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு