You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மனைவி குறித்த டிரம்பின் கருத்துக்கு மக்ரோங் பதில்
காணொளி: மனைவி குறித்த டிரம்பின் கருத்துக்கு மக்ரோங் பதில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 1 அன்று, "மக்ரோங்கை அழைத்தேன். அவரின் மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார். தாடையில் பட்ட அடியிலிருந்து அவர் இன்னும் மீண்டு வருகிறார். 'இமானுவேல், வளைகுடா பகுதியில் உங்கள் உதவி கிடைத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்' என்று அவரிடம் சொன்னேன்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், "நீங்கள் குறிப்பிடும் அந்த கருத்துகள் நயமுடையதும் அல்ல; பொருத்தமானதும் அல்ல. அதனால், நான் அதற்கு பதில் அளிக்கப் போவதில்லை. அத்தகைய கருத்துகள் பதில் பெற தகுதியற்றவை." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு