You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வளைவில் கவிழ்ந்த டிராக்டர் - நூலிழையில் தப்பிய நபர்
காணொளி: வளைவில் கவிழ்ந்த டிராக்டர் - நூலிழையில் தப்பிய நபர்
தெலங்கானாவின் மர்ரிகுடா பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயமடைந்தார்.
அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு