2ஜி: 'பிரதமர் மீதான பழியைத் துடைக்கவே நாடாளுமன்ற அறிக்கை'

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி ஆராய்ந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கசிந்துள்ள அறிக்கை பற்றி மூத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் பிபிசி தமிழோசையிடம் வெளியிட்ட கருத்து.