கொலம்பிய நிலச்சரிவால் நிகழ்ந்த சோகம் (புகைப்படத் தொகுப்பு)

கொலம்பியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 254 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் காணாமல் போனவர்களை தேடிவருவதாக கொலம்பியாவின் பாதுகாபுப் படைகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் மொகாவா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்பு பகுதிகள், மண் மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்குண்டன

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்புப் பணியில் 1,100 ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சிறுமி ஒருவரை பாதுகாப்பான இடத்திற்கு சுமந்து கொண்டு செல்லும் மீட்புப்படையினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் மீட்புதவி படையினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்புதவியாளர்களின் உதவிக்கரம்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சேற்றில் இருந்து மீட்கப்படும் முதியவரும், சிறுமியும்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவு இடத்தை பார்வையிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சம்பவ இடத்தை பார்வையிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரை தேற்றும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, அதிகாரிகளோடு அதிபர் ஆலோசனை

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்பு பணியில் பங்கேற்கும் தன்னார்வலர்களும் மக்களும்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவின் கோர முகம்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, காணாமல் போனோரை தேடும் மீட்புதவி பணியாளர்கள்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவால் இடிந்துபோன வீட்டிற்கு முன்னால் குடும்பத்தினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, இடிபாடுகளின் மத்தியில்