உலகெங்கும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பாரிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜெர்மனி

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, மாஸ்கோ

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, நியு யார்க் டைம்ஸ் சதுக்கம்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் நீரிலிருந்தபடி வாண வேடிக்கை நிகழ்வுகளை பார்க்கும் பொதுமக்கள்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிரீஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபாய்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, தென் கொரியா

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, சிங்கப்பூர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மலேசியாவின் கோலாலம்பூர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மேட்ரிட்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இராக்கின் பாக்தாத் நகரம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கென்யா தலைநகர் நைரோபி

''அனைத்து எதிரிகளுக்கும் ''

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அதில், தன்னுடைய பல எதிரிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.

பட மூலாதாரம், Twitter

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, வடகொரியர்கள் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் சங் சதுக்கத்தில் கூடியுள்ள காட்சி.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, உள்ளூர் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக போலந்தின் லுப்லின் பகுதியில் நடத்தப்பட்ட கண்கவர் அணிவகுப்பு நிகழ்வு.