ஸ்காட்லாந்தின் அழகை பேசும் புகைப்படங்கள்

ஸ்காட்லாந்தின் மனம்கவர் புகைப்படங்களின் தொகுப்பு இது.

பட மூலாதாரம், Jackie Clark

படக்குறிப்பு, ஸ்காட்லாந்தின் நெய்ர்ன் கடற்கரையில் சூரிய உதயம்

பட மூலாதாரம், Claire Jamieson

படக்குறிப்பு, கடற்கரையில் துள்ளிக் குதிக்கும் மகன் லூயிஸ் மற்றும் அவரது செல்ல நண்பன் ஹென்றியை புகைப்படம் எடுத்தவர் கிளாரி ஜேமிசோன்.

பட மூலாதாரம், Jim Macdonald

படக்குறிப்பு, லாக் கிளாஸ்காமேக்கின் மேற்கு பகுதியில் இருந்து ஜிம் மெக்டொனால்டின் என்ற கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Susan Hughes

படக்குறிப்பு, பருவ மாறுதல்களுக்கு கட்டியம் கூறும் ஐரிஷ் மலர்கள். காஸ்ட்லே டெளக்லஸ் அருகே உள்ள த்ரீவ் கார்டன்ஸில் மலர்ந்த மலர்களை படமாக்கியவர் சூசன் ஹுகஸ்

பட மூலாதாரம், Scott Torbett

படக்குறிப்பு, வொய்ட்லீ காற்றாலை பண்ணையில் ஆனந்த நீராடும் தேரை.

பட மூலாதாரம், Michael Yuille

படக்குறிப்பு, கேமராவுக்குள் முகம் புதைக்கும் செந்நிற அணில்

பட மூலாதாரம், Alexander Wyllie

படக்குறிப்பு, க்ரீஃப் லோச் டுரெட் நீர்த்தேக்கத்தின் இந்த அற்புதமான இயற்கையை புகைப்பட்த்தில் சிறைபிடித்தவர் அலெக்ஸாண்டர் வைல்லி

பட மூலாதாரம், Rae McKenzie

படக்குறிப்பு, ஜெயிக்கப் போவது யார் என்று போட்டியிடும் நண்பர்கள்

பட மூலாதாரம், David Boyle, Rosyth

படக்குறிப்பு, நீட்டி முழக்கும் மெர்லி மியாவ்

பட மூலாதாரம், Andrew Nicoll

படக்குறிப்பு, பென் லாயர்ஸில் மலையேறும் ஜோடி

பட மூலாதாரம், Philip Milne

படக்குறிப்பு, பனியில் பூத்த மலர் சிரிப்பு

பட மூலாதாரம், Edward Ross

படக்குறிப்பு, கருவுற்றிருக்கும் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய விலங்கு

பட மூலாதாரம், NT Edington

படக்குறிப்பு, ஓபனுக்கு அருகே டுனோலி கோட்டையும், ஸ்காட்லாந்தின் இரவு நேர வானமும்.

பட மூலாதாரம், Sally Crofts

படக்குறிப்பு, லோச்சின் பகுதியின் வண்ணமிகு எழில்

பட மூலாதாரம், David Rennie

படக்குறிப்பு, கிளாஸ்கோ அறிவியல் மையத்தை படம்பிடித்தவர் டேவிட் ரென்னி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: