'காதல்‘ - பிபிசி தமிழ் நேயர்களின் 'காதல்' புகைப்படங்கள்!

பிபிசி தமிழின் பதினோராவது வார புகைப்பட போட்டிக்கு `காதல்` என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

படக்குறிப்பு, ஹெர்மாஸ், அமெரிக்கா
படக்குறிப்பு, முகமது இர்ஷத், கோயம்புத்தூர்
படக்குறிப்பு, அரவிந்த் ரெங்கராஜ், திருச்சி
படக்குறிப்பு, கணேஷ், சென்னை
படக்குறிப்பு, இக்வான் அமீர், சென்னை
படக்குறிப்பு, அரவிந்தன், சென்னை
படக்குறிப்பு, ராதிகா, திருச்சி
படக்குறிப்பு, மதிவாணன் கனகசபை, அமெரிக்கா
படக்குறிப்பு, ஹாரிஷ் ராகவ், ஈரோடு
படக்குறிப்பு, சண்முகநாதன் விசாகன், இலங்கை
படக்குறிப்பு, கார்த்திக், சென்னை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: