பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் - இவை பேசும் உணர்வுகள்!

பிபிசி தமிழின் ஆறாம் வார புகைப்பட போட்டிக்கு உணர்வுகள் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், DHILIP KUMAR

படக்குறிப்பு, நாங்க ஒரு தடவை குளிச்சா! - திலீப் குமார்

பட மூலாதாரம், Baskaran

படக்குறிப்பு, நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்

பட மூலாதாரம், Parthiban Muthaiah

படக்குறிப்பு, உன் அழுகையும் அழகே! - பார்த்திபன் முத்தையா

பட மூலாதாரம், Rohini

படக்குறிப்பு, உணர்வுகள் கோடி, வயிறு ஒன்றுதான்... - ரோகிணி

பட மூலாதாரம், franklinpauljunonew

படக்குறிப்பு, அழகான ஏவுகணை! - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ

பட மூலாதாரம், sureshbabu

படக்குறிப்பு, மயங்கியது இசையா, இமையா...

பட மூலாதாரம், Muthu Vel

படக்குறிப்பு, லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா

பட மூலாதாரம், Raam Kumar

படக்குறிப்பு, பேசும் சித்திரங்கள் - ராம்குமார்

பட மூலாதாரம், இரா.இராமச்சந்திரன்

படக்குறிப்பு, தருவாயா!- இரா.இராமச்சந்திரன்

பட மூலாதாரம், Selva Vinayagam

படக்குறிப்பு, கிளி - கிலி - செல்வ விநாயகம்

பட மூலாதாரம், satheesh kumar

படக்குறிப்பு, ஆனந்தக் குளியல் - சதீஷ்குமார்

பட மூலாதாரம், PARIVEL.V

படக்குறிப்பு, தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்

பட மூலாதாரம், shanvishagan

படக்குறிப்பு, அலைகள் ஓய்வதில்லை! - ஷான் விசாகன்

இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :