நீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 20 புகைப்படங்கள் #BBCTamilPhotoContest
பிபிசி தமிழின் முதல்வார புகைப்பட போட்டிக்கு நீரும், நானும் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
சுமார் 2,000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.
பிபிசி தமிழின் பிற முக்கிய புகைப்படத் தொகுப்புகள்
- உதிரும் இலை முதல் பொழியும் மழை வரை: மனதை மயக்கும் ஸ்காட்லாந்து (புகைப்படத் தொகுப்பு)
- செல்லாத பணத்தை அரைத்துச் செய்த கலைப்படைப்புகள் (புகைப்படத் தொகுப்பு)
- புகைப்படக் கலைஞர்கள் கூட்டமைப்பு விருதுகள் 2017
- மெக்சிகோ: இறந்தவர்களுக்காக ஒர் எலும்புக்கூடு பேரணி (புகைப்படத் தொகுப்பு)
- சீறும் எரிமலை- அச்சத்தில் அழகிய பாலி தீவு (புகைப்படத் தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை
{{rankTranslation}}